2025 ஜனவரி 26-ஆம் தேதி, கமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை The Leader நடத்தப்பட்ட திருக்குறள் உலக சாதனை விழா , தமிழரின் அறிவுத்திறனை உலகுக்கு வெளிப்படுத்திய சிறப்பான நிகழ்வாக அமைந்தது.
இந்த நிகழ்வில், மூன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள 1330 மாணவர்கர்ள், 1330 திருக்குறள்ளை ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக உச்சரித்தனர் — இது ஒரு பன்முக சாதனை மட்டுமல்லாமல், தமிழில் மாணவர்களின் ஆழ்ந்த ஈடுபாடுக்கும் சான்றாகும்.
இந்நிகழ்வுக்கு சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் "We The Leader Trust" நிறுவனர் திரு.கே .அண்ணாமலை (முன்னாள் IPS) ஆகியோர் சிறப்பு விருந்தினர்கர் ளா கக் கலந்து கொ ண்டு மா ணவர்கர் ளுக்கு ஆற்றல் ஊட்டுட் ம் உரை களை வழங்கினர
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி திரு.அண்ணாமலை அவர்களுக்கு "இளம்புயல்" எனும் பட்டம் திரு. சந்தலிங்க மருதசாலா அடிகளார் அவர்கர்ளால் வழங்கப்பட்டது.
தமிழ் பண்பாட்டுடன் திருக்குறளின் பிணைப்பு:
இச்சிறப்பான நிகழ்வு, தமிழ் மொழியின் பெருமையை , மாணவர்களின் திறனை , மேலும் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கான அருமையான முயற்சி.