தமிழின் பெருமையை உங்கள் எழுத்தின் மூலமாக உலகிற்கு காட்டுங்கள்!
திருப்பூரில் நடைபெறும் "சங்கத் தமிழின் சரித்திர நூல்கள்" தலைப்பிலான சிறப்பு கட்டுரை போட்டியில் கலந்துகொண்டு, உங்கள் தமிழ் அறிவையும், திறமையும் வெளிப்படுத்தும் ஓர் அரிய வாய்ப்பு!
- ➔ நுழைவு கட்டணம் : ₹300/- மட்டுமே
- ➔ யார் கலந்து கொள்ளலாம் : 9th to 12th மற்றும் UG, PG மாணவர்கள்
- ➔ இறுதி தேதி: 30-05-2025
Click To Pay And Register Now