கமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை மற்றும் இன்டர்நேநேஷனல் பிரைடு புக் ஆஃப் வர்ல்ட் ரெ க்கார்ட்ஸ் இணைந்து, 19.10.2024 அன்று திருப்பூர் MLR மகாலில் 7 மணி 7 நிமிடம் 7 விநாடிகள் தொடர்ந்து நடை பெற்ற அழகு வள்ளி கும்மி ஆடல் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியது பெருமிதத்திற்குரியது.
இந்த நிகழ்வுக்கு தமிழ் நாடு மற்றும் தெலுங்கானாவின் முன்னாள் ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவியரின் திறமையை பாராட்டினார்.
தமிழ் பண்பாட்டுடன் தொடர்பு:
இந்நிகழ்வு, தமிழர் பண்பாட்டு மரபை உலகுக்கு காண்பிக்கும் ஒரு பெரும் அடையாளமாகும்.